இன்று சிறப்பு மிக்க 'சென்னை தினம்' | #ChennaiDay

2020-11-06 0

#chennai378 #chennaiday #chennai #madras
சென்னை நகருக்கு இன்று 378-வது பிறந்தநாள். சென்னை, தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமுமாக விளங்கிறது. நவீனமும் பாரம்பர்யமும் கலந்து, பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக சென்னையின் கலாசாரம் திகழ்கிறது. மருத்துவம் தொடங்கி, பல துறைகளில் முன்னோடியாகத் திகழ்கிறது.







378th happy birthday chennai

Videos similaires